பி.ஆர்.நடராஜன் பேச்சு

img

ஆச்சான்குளத்தை தூர்வார எம்.பி., தொகுதி நிதியில் ரூ.75 லட்சம் ஒதுக்கீடு நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஒன்றிணைந்து நிற்போம்

அடுத்த தலைமுறைக்கு வழி காட்டியாக நீர்நிலைகளை பாது காப்பதில் ஒன்றிணைந்து நிற் போம் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் கூறியுள்ளாார்.

img

மோடிக்கு தண்டனை நோட்டாவுக்கு வாக்களிப்பதல்ல, நேர்மையான அரசியலுக்கு போராடுபவர்களுக்கு வாக்களிப்பதே கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேச்சு

மோடிக்கு தண்டனை நோட்டாவுக்கு வாக்களிப்பதல்ல, நேர்மையான அரசியலுக்கு போராடுபவர்களுக்கு வாக்களிப்பதே என கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், இளம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

img

மோடி எதிர்ப்பலையில் அதிமுகவும் காணாமல் போகும் கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் பேச்சு

மோடியின் எதிர்ப்பலை நாடு முழுவதும் எதிரொலித்து வருகிற நிலையில், அதனோடு கூட்டணி வைத்துள்ள அதிமுகவும் காணாமல் போகும் என கோவை சிபிஎம்வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பேசினார்

;